Tuesday, April 13, 2010

இனிய விகிர்தி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..


தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது எனக் கூறப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாகத் திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது
புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது எனக் கூறப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாகத் திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதுவருடப்பிறப்பை கொண்டாடும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது அன்பான வாழ்த்துக்கள்...


No comments:

Post a Comment